TNPSC Thervupettagam

சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (HMIS) 2022-23

August 15 , 2023 342 days 190 0
  • 6 மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்கள் (UTs) 100% முழுமையான நோய்த் தடுப்பு நிலையை (FIC) அடைந்துள்ளன என்பதை இது வெளிப்படுத்துகிறது.
  • 17 மாநிலங்கள் 90 சதவீதத்திற்கும் மேல் முழுமையான நோய்த் தடுப்பு நிலையை எட்டி உள்ளன.
  • இந்திரதனுஷ் என்ற திட்ட முன்னெடுப்பானது பொது நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
  • குறைந்த அளவு நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப் பட்டப் பகுதிகளில், வழக்கமான நோய்த் தடுப்பு மருந்தைத் தவற விட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பு மருந்து வழங்குவதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்