சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள்
October 15 , 2024
72 days
206
- தமிழக முதல்வர் அவர்கள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிலையைக் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
- தென்காசி மாவட்டத்தில் வெண்ணி காலடி சிலை திறக்கப்பட்டுள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தில் மற்றொரு தியாகி குயிலியின் சிலை திறக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாவட்டத்தில் தளி பாளையகர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் சிலையும், நினைவு மண்டபமும் திறக்கப் பட்டுள்ளது.
Post Views:
206