சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை பொன்னுசாமி
June 5 , 2022
779 days
515
- காலனித்துவப் பிரித்தானியாவிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை பொன்னுசாமி சமீபத்தில் காலமானார்.
- இவர் தனது 21 வயதில், இந்தியத் தேசிய இராணுவத்தின் மகளிர் படைப் பிரிவான ஜான்சி ராணி படைப்பிரிவில் சேர்ந்தார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/6-51.png)
Post Views:
515