TNPSC Thervupettagam

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை பொன்னுசாமி

June 5 , 2022 779 days 514 0
  • காலனித்துவப் பிரித்தானியாவிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை பொன்னுசாமி சமீபத்தில் காலமானார்.
  • இவர் தனது 21 வயதில், இந்தியத் தேசிய இராணுவத்தின் மகளிர் படைப் பிரிவான ஜான்சி ராணி படைப்பிரிவில் சேர்ந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்