TNPSC Thervupettagam

சுதந்திர எரிபொருள் நிரப்பு நிலையம்

August 15 , 2023 340 days 267 0
  • இது சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் அமைந்துள்ளது.
  • இங்கு பெண்களுக்கான சிறப்பு சிறை (SPW- Puzhal) உள்ளது.
  • இது பெண் குற்றவாளிகளால் நடத்தப் படும் இந்தியாவின் முதல் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையம் ஆகும்.
  • இப்பணிக்காக அக்கைதிகள் தலா 6,000 ரூபாய் மாத ஊதியமாகப் பெறுவர்.
  • முன்னதாக, இதே வகையிலான ஒரு எரிபொருள் விற்பனை நிலையமானது இந்தியன் ஆயில் நிறுவனத்தினால் 2019 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் நிறுவப் பட்டது.
  • ஆனால் அந்த நிலையமானது ஆண் கைதிகளால் நடத்தப்படுகிற நிலையில், இந்த நிலையம் பெண் கைதிகளால் நடத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்