TNPSC Thervupettagam

சுதா மூர்த்தியின் புதிய புத்தகம்

November 8 , 2021 989 days 406 0
  • இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான சுதா மூர்த்தி தனது புதியப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
  • இது "The Sage with Two Horns: Unusual Tales from Mythology” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
  • இது "Unusual Tales from Mythology”  தொடரின்  5வது மற்றும் கடைசிப் புத்தகமாகும்.
  • இந்தத் தொடரில்  அரசர்கள்  மற்றும் அரசிகள், தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வங்கள், முனிவர்கள் மற்றும் ஞானம் பெற்ற  அசாதாரண ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் கதைகள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்