TNPSC Thervupettagam

சுனிதா வில்லியம்ஸ் புதிய விண்வெளி நடை சாதனை 2025

February 4 , 2025 19 days 104 0
  • விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்து சென்ற பெண்மணி என்ற புதிய சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.
  • பெக்கி விட்சனின் 60 மணி நேரம் 21 நிமிடங்கள் என்ற சாதனையை அவர் முறியடித்து உள்ளார்.
  • 2012 ஆம் ஆண்டில், விண்வெளியில் நீடிப்புத் திறன் சோதனையினை நிறைவு செய்த முதல் நபர் என்ற பெருமையை இவர் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்