TNPSC Thervupettagam

சுனில் ஷெட்டி - NADAவின் நிறுவனத் தூதர்

December 14 , 2019 1688 days 666 0
  • தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனமானது (National Anti-Doping Agency - NADA) பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியை தனது நிறுவனத் தூதராகத் தேர்வு செய்துள்ளது.
  • NADA என்பது இந்தியாவின் ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனமாகும்.
  • இது ஊக்க மருந்து எதிர்ப்பு குறித்த ஆராய்ச்சி மற்றும் கல்வியை ஊக்குவிக்கின்றது. அத்துடன் இது உலக ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனத்தையும் சேர்த்து (World Anti-Doping Agency - WADA) மற்ற ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்