சுபாஸ் சந்திர போஸ் நினைவுச் சின்ன அந்தஸ்து
August 16 , 2022
707 days
361
- சுபாஸ் சந்திரபோஸ் நினைவுச் சின்ன அந்தஸ்தை படாங் தற்போது பெற உள்ளதாக தேசியப் பாரம்பரிய வாரியம் தெரிவித்துள்ளது.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் "டெல்லி சலோ" என்ற அழைப்பினை விடுத்த இடம் இதுவாகும்.
- சிங்கப்பூரின் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இது ஒரு மிகப் பெரிய அளவிலானப் பாதுகாப்பைக் கொண்டிருக்கும்.
- படாங் சிங்கப்பூரில் உள்ள ஒரு மிகப்பெரிய திறந்தவெளி மைதானமாகும்.
- 1943 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "டெல்லி சலோ" என்ற சொற்றொடரை இங்கு வழங்கினார்.
Post Views:
361