TNPSC Thervupettagam

சுபோஷித் கிராமப் பஞ்சாயத்து அபியான்

December 29 , 2024 62 days 84 0
  • இந்தத் திட்டமானது கிராமப்புறங்களில் ஊட்டச் சத்து ஆதாரங்கள் மற்றும் அதன் ஒட்டு மொத்த நலனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • இது ஊட்டச்சத்து தொடர்பான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும், ஊட்டச்சத்து குறைபாட்டைச் சமாளிக்க என சமூகங்களை மிகவும் தீவிரமாக ஈடுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும், இது மிகச் சிறந்த ஊட்டச்சத்து மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை உறுதி செய்யும் நடைமுறைகளை கிராமங்கள் பின்பற்ற ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்