TNPSC Thervupettagam
October 14 , 2022 647 days 408 0
  • தென் மாவட்டங்களின் நாட்டுப்புறக் கலையான வில்லுப்பாட்டை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்திய கவிஞர் சுப்பு ஆறுமுகம் சமீபத்தில் காலமானார்.
  • சுடலை மாடன், எசக்கி அம்மன், முத்தாரம்மன் போன்ற நாட்டுப்புறத் தெய்வங்களின் கோவில்களில் கோடைக் காலத்தில் நடைபெறும் திருவிழாவின் போது வில்லுப்பாட்டு நடத்தப் படுகிறது.
  • சுப்பு ஆறுமுகம் பாடும் முறைகள், நூல்கள் மற்றும் சமூகக் கருப்பொருள்களுடன் கூடிய கதைகளை இதில் அறிமுகப்படுத்தினார்.
  • முக்குடப்பள்ளு, விறலிவிடு தூது போன்ற சிறு இலக்கியப் படைப்புகளில் வில்லுப் பாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்