TNPSC Thervupettagam

சுய-ஆட்சி அல்லாத பிரதேசங்களின் மக்களுடனான சர்வதேச ஒற்றுமைக்கான வாரம் - மே 25/31

May 28 , 2024 52 days 73 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில், சுய-ஆட்சி அல்லாத பிரதேசம் என்பது "இன்றும் முழு அளவிலான சுய ஆட்சியினை அடையாத மக்கள்" என வரையறுக்கப் படுகிறது.
  • 1946 ஆம் ஆண்டில், ஐநாவின் எட்டு உறுப்பினர் நாடுகள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள 72 பிரதேசங்களை சுய-ஆட்சி இல்லாதவை என்று கருதுவதாகப் பட்டியலிட்டன.
  • 1959 ஆம் ஆண்டிற்கு முன் எட்டு பிரதேசங்கள் சுய ஆட்சிப் பெற்றன.
  • 1963 ஆம் ஆண்டில், 1960 ஆம் ஆண்டு காலனியாக்க விலக்கம் குறித்த பிரகடனம் பொருந்தக் கூடிய 64 பிரதேசங்களின் திருத்தப்பட்டப் பட்டியலுக்கு சட்டமன்றம் தனது ஒப்புதல் அளித்தது.
  • 1960 முதல் 2002 ஆம் ஆண்டு வரை, 54 பிரதேசங்கள் சுய ஆட்சியினை அடைந்தன.
  • தற்போது, ​​17 சுய ஆட்சியற்றப் பிரதேசங்களே மீதமுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்