TNPSC Thervupettagam
August 3 , 2020 1487 days 630 0
  • அறிவியல்சார் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமானது அமெசிஸ் இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து ”சுரக்சா” என்ற நுண்ணுயிரித் தூய்மையாக்கல் பெட்டியை மேம்படுத்தியுள்ளது.

  • இந்தப் பெட்டியானது வெப்பம் மற்றும் யுவிசி ஒளியைப் பயன்படுத்தி 10-15 நிமிடத்திற்குள் ஒரு பொருளைத் தூய்மையாக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்