TNPSC Thervupettagam

சுரக்ஷா கடற்ரோந்து கப்பல்

October 23 , 2017 2638 days 897 0
  • இந்திய கடலோரக் காவற்படையினால் இலங்கை கடலோர காவற்படைக்கு வழங்கப்பட்டுள்ள CG60 எனும் கடற்ரோந்து கப்பல் SLCG சுரக்ஷா என பெயரிடப்பட்டு கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற விழாவின் போது இலங்கை கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்