TNPSC Thervupettagam

சுரங்கங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சுரங்கம் தொடர்பான நடவடிக்கைகளில் உதவி ஆகியவற்றிற்கான சர்வதேச தினம் – ஏப்ரல் 04

April 7 , 2021 1241 days 405 0
  • போர்களில் உபயோகிக்கும் வெடிபொருட்களில் எஞ்சியப் பொருட்களின் தீய விளைவுகள்  பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதற்காக வேண்டி இத்தினம்  கடைபிடிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “விடாமுயற்சி, கூட்டாண்மை மற்றும் வளர்ச்சி” (Perseverance, Partnership, and Progress) என்பதாகும்.
  • 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 08 அன்று ஐ.நா. பொதுச் சபையானது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 04 ஆம் நாள் சுரங்கம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சுரங்கம் தொடர்பான நடவடிக்கைகளில் உதவி ஆகியவற்றிற்கான சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்