TNPSC Thervupettagam

சுரபி மின்னணுக் குறியீடு

July 4 , 2021 1150 days 466 0
  • துவாரா இ-டெய்ரி சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமானது IFFCO – டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவினால் (AI) இயங்கும் டிஜிட்டல் அடையாளக் குறியீடு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
  • இதற்கு சுரபி மின்னணுக் குறியீடு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இது முகவாய்ப் பகுதியின் அடையாளத்தைக் கொண்டு கால்நடைகளை அடையாளம் காண்கிறது.
  • முகவாய்ப் பகுதி என்பது விலங்கினங்களின் முகத்தினுடைய முன்னோக்கி நீண்டுள்ள பகுதி (மூக்கு மற்றும் வாய் உட்பட) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்