TNPSC Thervupettagam

சுறாக்களின் நிலை

September 14 , 2021 1042 days 495 0
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் புதிய சிவப்புப் பட்டியலில் 2014 ஆம் ஆண்டிலிருந்து சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
  • சுறாக்கள் தற்போது அழிந்து போகும் அபாய நிலையில் உள்ளன.
  • 2021 ஆம் ஆண்டு நிலவரப் படி, உலகெங்கிலுமுள்ள 37% சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்கள் அருகி வரும் இனங்களாகக் கருதப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்