சுற்றுச்சூழலுக்கு உகந்த சூரிய மின்கல பொருள்
January 3 , 2024
327 days
273
- இந்திய அறிவியலாளர்கள், கரிம-கனிம ஹைலைடு பெரோவ்ஸ்கைட் தன்னாற்றலில் இயங்கும் ஒரு அகலப்பட்டை ஒளி உணர்வுக் கருவியை உள்நாட்டிலேயே உருவாக்கி உள்ளனர்.
- இது காரீயத்தின் அளவில் பகுதியளவு மெக்னீசியம் கொண்டு மாற்றீடு செய்யப் பட்டு உள்ளதோடு இது சூரிய ஆற்றல் உற்பத்திக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
- பெரோவ்ஸ்கைட் ஒளி மின்னணுவிய சாதனங்களில் நச்சுத்தன்மை மிக்க Pb2+ என்ற கூறினை மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படி நிலையை இந்த ஆராய்ச்சி குறிக்கிறது.
- மிக நச்சுத்தன்மை மிக்க காரீயம் (Pb2+) உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது.
Post Views:
273