TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் இடர் கண்ணோட்ட அறிக்கை – 2021

May 20 , 2021 1159 days 583 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் இடர் கண்ணோட்ட அறிக்கையில் நகர இடர் பகுப்பாய்வு” (City Risk Analysis) மீதான அறிக்கையினை வெரிஸ்க் மேப்பிள்கிராஃப்ட் எனும் நிறுவனமானது தயாரித்துள்ளது.
  • இந்த அறிக்கையின்படி,
    • கான்பூர் 10வது இடத்தில் உள்ளது,
    • அதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் (22வது),
    • லக்னோ (24வது) மற்றும்
    • மும்பை (27வது) ஆகியவை உள்ளன.
  • முதல் 100 நாடுகளில் 43 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளதால் நமது நாடு உலகிலேயே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நாடாக திகழ்கிறது.
  • இதற்கான முக்கிய காரணம் மாசுபாடு என  அடையாளம் காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்