TNPSC Thervupettagam

சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச நுழைவு இசைவு

June 24 , 2019 1887 days 590 0
  • ஐக்கிய அரபு அமீகரகமானது பெற்றோர்களுடன் அந்நாட்டிற்குச் சுற்றுலா வரும் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டிற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.
  • இந்த கட்டணத் தள்ளுபடியானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 வரையிலான காலகட்டத்தில் அமீரகத்திற்குப் பயணிக்கும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
  • இந்த விதிவிலக்கானது முதன்முதலில் அந்நாட்டு அமைச்சரவையால் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டு இது முதன்முறையாக செயல்படுத்தப்படவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்