TNPSC Thervupettagam
December 5 , 2023 209 days 191 0
  • இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகமானது, 2024 ஆம் ஆண்டு தேசிய சிறந்த கிராமச் சுற்றுலாப் போட்டி மற்றும் 2024 ஆம் ஆண்டு தேசிய சிறந்த கிராமப்புற தங்கும் விடுதி போட்டி ஆகியவற்றை அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் கிராமப்புறச் சுற்றுலா மேம்பாட்டிற்கான மிக விரிவான தேசிய உத்தி மற்றும் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பானது மேற்கொள்ளப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்