சுல்தான் அகமது இஸ்மாயில் குழு
September 10 , 2021
1079 days
1110
- ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
- இதற்கு மாநில வளர்ச்சிக் கொள்கை மன்றத்தின் பகுதி நேர உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்குவார்.
Post Views:
1110