TNPSC Thervupettagam

சுல்தான் அப்துல்லா – புதிய மலேசிய அரசர்

January 29 , 2019 2032 days 572 0
  • மலேசியா அதன்  16-வது அரசராக சுல்தான் அப்துல்லா இப்னி சுல்தான் அகமது ஷாவை அறிவித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி மலேசியாவின் அரசராக இருந்த கெலன்தான் மாகாணத்தின் ஐந்தாவது சுல்தான் முகமது பதவி விலகியதையடுத்து ஜனவரி 31 ஆம் தேதி சுல்தான் அப்துல்லா மலேசியாவின் புதிய அரசர் அல்லது யாங் டி-பெர்டுவான் அகோங் ஆக அதிகாரப் பூர்வமாக பதவியேற்கவிருக்கிறார்.
  • மலேசியாவின் பஹாங் மாகாணத்தின் சுல்தானாக 59 வயது நிரம்பிய அப்துல்லா உருவெடுத்துள்ளார். இவருக்கு முன் சுல்தான் அகமது ஷா சுல்தானாக இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்