TNPSC Thervupettagam

சுழிய உமிழ்வுகள் தினம் – செப்டம்பர் 21

September 24 , 2020 1437 days 547 0
  • இந்தத் தினமானது உலகமானது புதைபடிவ எரிபொருட்களுக்கு விடை கொடுக்கவும் கார்பன் உமிழ்வுகளினால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இந்தத் தினமானது 2008 ஆம் ஆண்டில் கனடாவின் நோவா ஸ்கோட்டியாவில் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்