TNPSC Thervupettagam

சுவச் சக்தி - 2018

March 13 , 2018 2481 days 795 0
  • சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று  லக்னோவில் சுவச் சக்தி 2018 எனும் பெண்கள் மாநாட்டை உத்திரப் பிரதேச மாநில  அரசுடன் இணைந்து மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்தியுள்ளது.
  • இவ்வாண்டு உத்திரப்பிரதேச மாநிலமானது சுவச் சக்தி மாநாட்டை நடத்தியுள்ளது.
  • மிகப்பெரிய ஊரக மக்கள் தொகையை கொண்டுள்ள உத்திரப் பிரதேச மாநிலமானது மக்கள் தொகை அடிப்படையில் மிகப்பெரிய  மாநிலமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்