TNPSC Thervupettagam
October 8 , 2020 1388 days 687 0
  • மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சரான கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள் 2020 ஆம் ஆண்டின் சுவச் பாரத் விருதுகளை வழங்கினார்.
  • இந்த விருதுகள் தூய்மைப் பிரிவு மற்றும் குடிநீர் பிரிவுகளின் கீழ் வழங்கப் பட்டுள்ளன.
  • இந்த விருதுகள் பின்வரும் 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
    • சுவச் சுந்தர் சமுதாயக் சவுச்சாலயா (SSSS - Swachh Sundar Samudayik Shauchalaya) பிரச்சாரம்
    • சமுதாயக் சவுச்சாலயா அபியான் (Samudayik Shauchalaya Abhiyan)
    • கண்டகி செ முக்த் (GMS - Gandagi Se Mukt) பிரச்சாரம்
  • SSSS பிரச்சாரத்தின் கீழ் பின்வரும் விருதுகள் வழங்கப்பட்டன.
    • சிறந்த மாநிலம் : குஜராத்
    • சிறந்த மாவட்டம் : திருநெல்வேலி, தமிழ்நாடு
    • சிறந்த வட்டாரம் : காச்ரோடு, உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்
    • சிறந்த கிராமப் பஞ்சாயத்து : சின்னூர் (சேலம்)
  • SSA-ன் கீழ் பின்வரும் விருதுகள் வழங்கப்பட்டன.
    • சிறந்த மாநிலம் : உத்தரப் பிரதேசம் (Garib Kalyan Rojgar Abhiyaan) மற்றும் குஜராத் (Non-Garib Kalyan Rojgar Abhiyaan)
    • சிறந்த மாவட்டம் : பிரயாக்ராஜ் (Garib Kalyan Rojgar Abhiyaan) மற்றும் பரேலி (Non-Garib Kalyan Rojgar Abhiyaan)
    • சிறந்த கிராமப் பஞ்சாயத்து : போரிகோன், பொங்காய்கோன், அசாம்
  • GMBயில் பின்வரும் விருதுகள் வழங்கப்பட்டன.
    • சிறந்த மாநிலம் : தெலுங்கானா, ஹரியானா
    • சிறந்த மாவட்டம் : மோகா (பஞ்சாப்)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்