TNPSC Thervupettagam

சுவிட்சர்லாந்து-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

February 3 , 2024 295 days 327 0
  • 16 ஆண்டு கால பேச்சுவார்த்தைக்குப் பிறகு சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன.
  • சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாற்று ரீதியாக மாபெரும் அளவில் தங்க இறக்குமதி நடைபெறுவதோடு, இது பெரும்பாலும் முதன்மையாக இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தை சுத்திகரிக்கிறது.
  • 2022-23 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவிற்கு மேற்கொள்ளப் பட்ட இறக்குமதி மதிப்பு ஆனது 15.79 பில்லியன் டாலராக இருந்தது, அதற்கு மாறாக அதன் ஏற்றுமதி 1.34 பில்லியன் டாலராக இருந்தது.
  • இது 14.45 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகப் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்