16 ஆண்டு கால பேச்சுவார்த்தைக்குப் பிறகு சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாற்று ரீதியாக மாபெரும் அளவில் தங்க இறக்குமதி நடைபெறுவதோடு, இது பெரும்பாலும் முதன்மையாக இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தை சுத்திகரிக்கிறது.
2022-23 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவிற்கு மேற்கொள்ளப் பட்ட இறக்குமதி மதிப்பு ஆனது 15.79 பில்லியன் டாலராக இருந்தது, அதற்கு மாறாக அதன் ஏற்றுமதி 1.34 பில்லியன் டாலராக இருந்தது.
இது 14.45 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகப் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.