TNPSC Thervupettagam

சுவிஸ் ஆல்ப்ஸில் 1,000 ஏரிகள்

July 24 , 2021 1094 days 509 0
  • சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸில் பனிப்பாறைகள் உருகுவதால், அது ஆல்ப்ஸ் மலைப் பகுதி  முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட புதிய ஏரிகளை உருவாக்கியுள்ளது.
  • விரைவான காலநிலை மாற்றமே இதற்குக் காரணமாகும்.
  • 1850 ஆம் ஆண்டில் சிறிய பனி யுகத்தின் முடிவில் இருந்து, இந்த ஏரிகள் உருவாக்கப் பட்டுள்ளன.
  • சிறிய பனி யுகம் (லிட்டில் ஐஸ் ஏஜ்) என்பது 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஏற்பட்ட ஒரு காலநிலை இடைவெளியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்