TNPSC Thervupettagam
July 26 , 2018 2186 days 631 0
  • பிரான்ஸின் முன்னிலை வீரரான அலீஸ் கார்னெட் லக்ஸம்பெர்க்கின் மண்டி மின்னெல்லாவை வீழ்த்தி ஸ்விஸ் ஓபன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இது அவரது 6-வது வாழ்நாள் பட்டமாகும்.
  • கார்னெட் உலகத் தர வரிசையில் 48-வது இடத்தில் உள்ளார். 2016-ஆம் ஆண்டு முதல் அவர் ஹாபர்ட் சர்வதேச கிரீடத்தை வென்றபோது தனது முதலாவது பட்டத்தைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்