ராய்ப்பூரைச் சேர்ந்த 19 வயது இளம் பாட்மின்டன் வீரரான சித்தார்த் பிரதாப் சிங் தன்னுடைய முதலாவது முயற்சியில் சர்வதேசப் பட்டத்தினை வென்றுள்ளார்.
ஸ்வீடனின் உப்பசாலாவில், டென்மார்க்கின் மேட்ஸ் கிரிஸ்டோபெர்சனை நேரடிப் போட்டியில் வென்று ஸ்வெதீஷ் ஓபன் ஜூனியர் சர்வதேச வரிசையினை இவர் கைப்பற்றியுள்ளார்.