சுஹெல்வா வனவிலங்குச் சரணாலயத்தில் புலிகள்
April 19 , 2023
591 days
293
- உத்தரப் பிரதேச மாநிலத்தின் சுஹெல்வா வனவிலங்குச் சரணாலயத்தில் புலிகள் இருப்பதற்கான புகைப்பட ஆதாரம் முதன்முறையாக பெறப் பட்டுள்ளது.
- 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தச் சரணாலயம் உத்தரப் பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர் மற்றும் கோண்டா மாவட்டங்களில் பரவி அமைந்துள்ளது.
- இது பாபர்-தாராய் சுற்றுச்சூழல் அமைப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க பகுதியாகும்.
Post Views:
293