TNPSC Thervupettagam

சூசின்சான் – அட்லஸ் - C/2023 A3 வால் நட்சத்திரம்

March 18 , 2023 491 days 238 0
  • வானியலாளர்கள் C/2023 A3 (சூசின்சான் - அட்லஸ்) என்ற புதிய வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த வால் நட்சத்திரமானது தற்போது வியாழன் மற்றும் சனி கோள்களின் சுற்றுப் பாதைகளுக்கு இடையே பூமியில் இருந்து ஒரு பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
  • இது தற்போது பூமியில் இருந்து சுமார் 680 மில்லியன் மைல்கள் (1.09 பில்லியன் கிலோ மீட்டர்) தொலைவில் உள்ள நிலையில், இது சூரியனை நெருங்கி வரும்.
  • இது 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பூமியின் இரவு வானில் தோன்ற உள்ளது.
  • மேலும் இது பல நட்சத்திரங்கள் அல்லது வெள்ளிக் கிரகத்தைப் போல பிரகாசமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்