சூடானின் புதிய பிரதமராக மௌடஸ் அப்தல்லா பதவியேற்றுள்ளார்.
கார்ட்டூமில் உள்ள குடியரசுத் தலைவர் அரண்மனையில் 21 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மௌடஸ் அப்த ல்லா நிதி அமைச்சகத்தையும் நிர்வகிக்கிறார்.
நாட்டில் கடுமையான அந்நிய செலாவாணி பற்றாக்குறை மற்றும் 65%க்கும் மேல் பணவீக்கம் நிலவுவதால் 31 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையானது 21 துறைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.