TNPSC Thervupettagam

சூடானின் முன்னாள் பிரதமர்

December 3 , 2020 1372 days 562 0
  • சாதிக் அல் மஹ்தி அவர்கள் சூடானில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசித் தலைவராவார்.
  • சமீபத்தில் இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் காலமானார்.
  • அல்-மஹ்தி அவர்கள் 1989 ஆம் ஆண்டில் சர்வாதிகாரியான ஒமர் அல் பஷீர் அவர்களால் ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டார்.
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் சூடானின் ஜனநாயக சார்பு எழுச்சியானது தனது இராணுவத்தைக் கொண்டு அல் பஷீரை ஆட்சியில் இருந்து அகற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்