TNPSC Thervupettagam

சூடோஹெலிஸ் அண்ணாமலை

November 12 , 2022 617 days 369 0
  • தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் சூடோஹெலிஸ் அண்ணாமலை என்ற ஒரு புதிய வகை கழிமுக நண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது, ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைகளில் 100 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் சேவைக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த இனத்திற்கு இப்பெயரானது சூட்டப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய இனமானது, இந்தியத் துணைக் கண்டம் மற்றும் கிழக்கு இந்திய பெருங் கடல் ஆகியப் பகுதிகள் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன.
  • இதற்கு முன், சூடோஹெலிஸ் இனத்திலிருந்து இரண்டு இனங்கள் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளன.
  • அவை சூடோஹெலிஸ் சப்குவாட்ராட்டா மற்றும் சூடோஹெலிஸ் லாட்ரீலி ஆகியன ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்