TNPSC Thervupettagam

சூப்பர்பக் பூஞ்சைகள்

April 7 , 2019 2060 days 632 0
  • ஒரு மருந்து எதிர்ப்பு சூப்பர்பக் பூஞ்சையான “கேண்டிடா அவுரிஸ்” ஆனது மருத்துவ உலகில் வேகமாகப் பரவி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
  • இது 2009 ஆம் ஆண்டில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மிகவும் அதி தீவீர பின் விளைவுகளுடன் குறைந்தது 15 நாடுகளில் பரவியுள்ளது.
  • சி.அவுரிஸ் ஆனது மிக முக்கிய பூசண எதிர்ப்பு மருந்துகளினால் ஒழிக்கப் படவில்லை.

  • இந்தக் கிருமியானது நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ள மக்களிடம் எளிதில் பரவும்.
  • பூசணக் கொல்லி மற்றும் பயிர்கள் மீதான பூச்சிக் கொல்லி ஆகியவற்றின் பரவலான பயன்பாடானது சி.அவுரிஸின் எழுச்சிக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்