TNPSC Thervupettagam

சூப்பர்ஸ்டாட்ஸ்

March 27 , 2019 1943 days 601 0
  • ஐஐடி மதராஸ் மற்றும் இஎஸ்பிஎன் கிரிக்இன்போ ஆகிய இரண்டும் இணைந்து கிரிக்கெட் விளையாட்டினை ஆய்வு செய்வதற்காக “சூப்பர்ஸ்டாட்ஸ்” என்ற ஒரு அளவீட்டை உருவாக்கியுள்ளன.
  • சூப்பர்ஸ்டாட்ஸ் என்பது லக்ஸ் குறியீடு, முன்கணிப்பாளர் மற்றும் ஸ்மார்ட் ஸ்டாட்ஸ் ஆகிய மூன்று புள்ளியியல் அளவீடுகளின் பிணைப்பாகும்.
  • கிரிக்கெட் புள்ளியியல் ஆய்வில் முதன்முறையாக கிரிக்கெட் போட்டியின் முடிவை முன்னரே அறிந்து கொள்ள லக்ஸ் பேக்டர் பயன்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்