சூப்பர் ஃப்ளவர் ப்ளட் மூன் சந்திர கிரகணம்
May 22 , 2022
922 days
504
- 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 15 ஆம் தேதி ஏற்பட்டது.
- நிலவானது பிரமிக்க வைக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது.
- இதை சூப்பர் மூன் என்றும் பிளட் மூன் என்றும் அழைப்பர்.
- இது ஒரு ‘முழு சந்திர கிரகணம்' ஆகும்.
- பூமிக்கு அருகில் வரும் போது பெரிதாகத் தோன்றும் முழு நிலவு தான் சூப்பர் மூன் எனப்படும்.
- சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றினால் அது இரத்த நிலவு (பிளட் மூன்) எனப்படும்.
- பூமியின் நிழலின் உள் பகுதியினுள் சந்திரன் நகரும் போது, புவியின் நிழல் சந்திரனை முழுவதுமாக மூடுவது முழு சந்திர கிரகணம் ஆகும்.
Post Views:
504