TNPSC Thervupettagam

சூப்பர் பூமி (மிகப்பெரிய பூமி)

May 21 , 2020 1524 days 637 0
  • நியூசிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் “சூப்பர் பூமியைக்” கண்டுபிடித்து உள்ளனர்.
  • இது மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சாதகமான சூழ்நிலைகளைக் கொண்டு இருக்கின்றது.
  • பூமியைப் போன்று ஒரே அளவுடையதாகவும் ஒரே சுற்றுவட்டப் பாதை தொலைவைக் கொண்டதாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ள சில கோள்களில் இதுவும் ஒன்றாகும்.
  • இது பூமியை விடப் மிகப் பெரியதாக இருப்பதனால் “சூப்பர் பூமி” (மிகப்பெரிய பூமி) என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்