TNPSC Thervupettagam
February 10 , 2023 528 days 271 0
  • சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி ஆனது, ஃபரிதாபாத்தில் உள்ள சூரஜ்குண்டில் நடத்தப்படுகிறது.
  • மத்திய சுற்றுலா, ஜவுளி, கலாச்சாரம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுடன் இணைந்து சூரஜ்குண்ட் கண்காட்சி ஆணையம் மற்றும் ஹரியானா சுற்றுலாத் துறை இந்தக் கண்காட்சியினை நடத்துகின்றன.
  • இந்தியா முழுவதிலும் இருந்து சிறந்தக் கைவினைஞர்கள் இந்தக் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.
  • சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி என்பது உலகின் மிகப் பெரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்