TNPSC Thervupettagam

சூரியக் கண்காணிப்புச் செயற்கைக்கோள்

October 19 , 2021 1042 days 534 0
  • சீன நாடானது தனது முதலாவது சூரியக் கண்காணிப்புச் செயற்கைக் கோளினை விண்ணில் ஏவியது.
  • இது வடக்கு சான்சி மாகாணத்திலுள்ள தையூவான் செயற்கைக் கோள் ஏவு தளத்திலிருந்து (Taiyuan Satellite Launch Centre) லாங் மார்ச் 2D ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
  • 550 கிலோ கிராம் எடையுள்ள ஷிஹி (Xihe) செயற்கைக் கோளானது 3 ஆண்டுகளுக்கு சூரியச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்