TNPSC Thervupettagam

சூரியக் கரும்புள்ளிக் கூட்டம் - AR2770

August 17 , 2020 1472 days 888 0
  • AR2770 என்ற மிகப்பெரிய சூரியக் கரும்புள்ளிக் கூட்டமானது சமீபத்தில் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் வானியல் ஆய்வகத்திலிருந்து (NASA’s Solar Dynamics Observatory) சூரியனின் மேற்பரப்பின் மீது எடுக்கப்பட்ட படங்களின் மூலம் காணப் பட்டது.
  • சூரியக் கரும்புள்ளி என்பது சூரியனின் ஒரு பகுதியாகும். இது அதன் மேற்பரப்பில் கருமை நிறத்தோடும் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள ஏனைய பகுதிகளை விட சற்றே குளிர்ந்த படியும் இருக்கிறது.
  • மேலும், இந்தப் பகுதியில், சூரியனின் காந்தப் புலமானது பூமியின் காந்தப்புலத்தை விட சுமார் 2,500 மடங்கு அதிகம்.
  • 50,000 கி.மீ விட்டம் கொண்ட இந்தப் புள்ளிகளில் சில, சூரியனின் காந்தப்புலத்தைப் புலப்படுத்தும் குறிப்பான்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்