சூரிய சக்தி மின்நிலைய திட்டங்களில் முதலீடுகளை அதிகரிக்க, சர்வதேச சூரியசக்தி கூட்டணியானது (ISA), ‘சூரியசக்திக்கான முதலீட்டு வசதிகளுக்கு' ஒப்புதல் அளித்தது.
இது இரண்டு நிதிக் கூறுகள் மூலம் சூரியசக்தித் திட்டங்களில் முதலீடுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வகையிலான பண வழங்கீட்டு உத்தரவாத நெறிமுறையாகும்.