TNPSC Thervupettagam

சூரியச் சுடரொளி

July 10 , 2021 1106 days 540 0
  • நாசாவின் அறிவியலாளர் குழு ஒன்று AR2838 எனப்படும் சூரியக் கரும்புள்ளிக் கூட்டத்திலிருந்து மிகப்பெரிய அளவிலான ஒரு சூரியச் சுடரொளியானது வெளிப் பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
  • இது 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சூரியச் சுடரொளி ஆகும்.
  • சூரியச் சுடரொளியானது சூரிய கரும்புள்ளிக் கூட்டத்துடன் தொடர்புடைய காந்த ஆற்றலின் வெளிப்பாட்டினால் வெளிவரும் தீவிரமான கதிர்வீச்சு வெடிப்பு நிகழ்வு ஆகும்.
  • சூரியச் சுடரொளி நிகழ்வானது நமது சூரியக் குடும்பத்தினுடைய ஒரு மிகப்பெரிய வெடிப்பு நிகழ்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்