சூரியத் தொலைநோக்கி திட்டம் – லடாக்
November 5 , 2024
24 days
149
- சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்வதற்காக, இந்தியா லடாக்கில் தேசிய மற்றும் பெரிய அளவிலான சூரிய தொலைநோக்கியினை (NLST) அமைக்க முயன்று வருகிறது.
- தேசியப் பெரிய சூரிய தொலைநோக்கியானது இரண்டு மீட்டர் ரக ஒளியிழை சார்ந்த மற்றும் அண்மை அகச்சிவப்பு (IR) அலைநீளத்திலான ஒரு கண்காணிப்பு மையமாக இருக்கும்.
- லடாக்கின் மேராக் எனுமிடத்தில் உள்ள பாங்கோங் சோ ஏரியின் கரையில் சுமார் 4,200 மீட்டர் உயரத்தில் இந்தத் தொலைநோக்கி நிறுவப்பட உள்ளது.
Post Views:
149