TNPSC Thervupettagam

சூரியப் பெட்டி

October 11 , 2017 2473 days 822 0
  • உத்தரகாண்ட் மாநில அரசு , சுவான் கலாச்சார மையம் மற்றும் அறக்கட்டளை (Swan Cultural Center and Foundation) எனும் சமூகத்தொண்டு நிதி நிறுவனத்துடன் இணைந்து “சூரியப் பெட்டி” (Solar Briefcase) எனும் திட்டத்தை கேதர்நாத்தில் துவங்கியுள்ளது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் தொலைதூரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கு மின்சார இணைப்பை ஏற்படுத்துவதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்