சிங்கப்பூரைச் சேர்ந்த IGSS நிறுவனமானது தமிழக அரசுடன் இணைந்து, தமிழ்நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் 25,600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் மானியத்துடன் குறை கடத்தி உற்பத்திப் பூங்காவை நிறுவுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
இந்த உயர் தொழில்நுட்பத் தொழில்துறைப் பூங்கா சென்னைக்கு அருகில் நிறுவப்பட உள்ளது.
IGSS என்ற துணிகர முதலீட்டு நிறுவனமானது தனது குறைகடத்தி உற்பத்திப் பூங்காவினை ‘சூரியா திட்டம்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்த உள்ளது.