TNPSC Thervupettagam

சூரிய ஒளி ஆற்றல் – முதல் யூனியன் பிரதேசம்

March 14 , 2018 2321 days 718 0
  • முழுவதும் சூரிய ஒளி மின்னாற்றல் பயன்பாட்டைக் கொண்டு இயங்கும் நாட்டின் முதல் மற்றும் ஒரே ஒன்றியப் பிரதேசமாக டையூ (Diu) உருவாகியுள்ளது.
  • ஒன்றியப் பிரதேசமான டையூ 42 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்புடையதாகும். இதன் மக்கள் தொகை 56,000 ஆகும்.
  • தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கு டையூ முழுவதும் குஜராத் அரசைச் சார்ந்தே உள்ளது.
  • நாள் ஒன்றுக்கு டையூ தனது சூரிய ஒளி மின் உற்பத்தி சாதன வசதிகளிலிருந்து மொத்தம் 13 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
  • இவற்றுள் 3 மெகாவாட் மின்சாரம் சூரிய மேற்கூரை சோலார் தகடுகளிலிருந்தும், 10 மெகா வாட் மின்சாரம் பிற சோலார் மின் நிலையங்களிலிருந்தும் உற்பத்தி செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்