TNPSC Thervupettagam
September 20 , 2020 1438 days 621 0
  • நாசா மற்றும் தேசியக் கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகமானது (NOAA - National Oceanic and Atmospheric Administration) சூரிய ஒளி சுழற்சி 25 தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
  • சூரிய ஒளி சுழற்சி 25 என்பதற்கான குறைந்தபட்ச சூரிய ஒளியானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்தது.
  • இந்த சூரிய ஒளி சுழற்சியானது அபாயம் ஏதும் இல்லாமல் கடைசியாக நிகழ்ந்தசராசரியை விட குறைந்த அளவு கொண்ட சூரிய ஒளி சுழற்சியைவிட வலுவானதாக இருக்கும்.
  • பூமியில் நிகழும் காலங்களைப் போன்று, சூரியனானது 11 ஆண்டு கால சுழற்சியைப் பின்பற்றுகின்றது. இந்தத் தருணத்தில் சூரிய ஒளி செயல்பாடுகளானதுகுறைந்தபட்ச சூரிய ஒளி மற்றும் அதிகபட்ச சூரிய ஒளிஆகியவற்றிற்கிடையே மாறுபடுகின்றது.
  • இதுவரை, வானியலாளர்கள் இது போன்ற 24 சூரியஒளி சுழற்சிகளை ஆவணப் படுத்தியுள்ளனர். கடைசியாக இந்த சூரிய ஒளி சுழற்சியானது 2019 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.
  • சூரிய ஒளி வெடிப்புகளானது அரோரா அல்லது தாக்க ரேடியோ தகவல் தொடர்பு (impact radio communications) எனப்படும் வான்வெளியில் ஒளியினை ஏற்படுத்துகின்றது.
  • மிகக் கடுமையான வெடிப்புகள் பூமியின் மின்சாரத் தொகுப்புகளைக் கூட பாதிக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்